ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி பகுதி அந்த விவசாயிகளுக்கு ஏற்ற மாற்று பயிர் பற்றி

ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி பகுதி...  அந்த பகுதி விவசாயிகளுக்கு ஏற்ற மாற்று  பயிர் பற்றி தெரிவிக்கவும் 

Views: 179

Replies to This Discussion

மரம் சார்ந்த பயிர் வகைகளை சாகுபடி செய்யுங்கள்... 

குறுகிய மற்றும் நீண்டகால தொடர் பலன் தரும் மரப்பயிர்கள் நிறைய உள்ளன. முயற்சித்து பாருங்கள்.. நல்ல வருமானம் பெறுங்கள்.. வேளாண்மைத் தகவல் ஊடகம் - தகவல் உதவிகளை நீங்கள் விரும்பினால் அளித்திடும்..

RSS

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2019   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service