தொழிற் சாலை மாசுபாட்டினால் பாதிக்க பட்ட விவசாயிகள்

Information

தொழிற் சாலை  மாசுபாட்டினால் பாதிக்க பட்ட விவசாயிகள்

தோல் பதனிடும் தொழிற்சாலை, சாய பட்டறை காகித ஆலை உட்பட தொழிற்சாலைகளால் ஏற்படும் சூழல் மாறுபாட்டால் பாதிக்க பட்ட விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இங்கே கூடுகின்றனர்.

இடம்: இந்த உலகம்
Members: 14
Latest Activity: பிப் 23, 2017

இன்றைய உலகில் விவசாயம் பல்வேறு வகையில் புறக்கணிக்கப் பட்டு வருகிறது. ஆட்கள் பற்றாகுறை,கடன் தொல்லை என்று விவசாயிகள் ஒரு பக்கம் நிலங்களை விற்பனை செய்து வந்தாலும்.. அரசின் மாபெரும் கவனமின்மையால் இல்லை.. கவனத்தால்.. இன்று விவசாயம் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தொழில் துறையை ஊக்குவிப்பதாக கூறி அரசு ஊக்குவிக்கும் தொழிலகங்கள் மூலமான கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரும் காரணம். வேலூரில் தோல் தொழிற்சாலை,ஈரோடு-திருப்பூர் இங்கே சாயப்பட்டறைகள்,பவானிசாகர் பகுதியில் காகித ஆலை என எங்கும் தொடரும் இந்த தொழிற்சாலை கழிவுகளால் விவசாயம் வேகமாக படு பாதாளத்திற்கு பயனப் பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த செயல்கள் குறித்து இங்கே நாம் விவாதிப்போம் இதற்கான செயல் பாடுகளை நாம் மேற்கொள்வோம் விவசாயம் காப்போம். உங்கள் பகுதியில் ஏற்படும் தொழிற்சாலை மாதுபாடு குறித்து இங்கே எழுத்துங்கள். அதறகான தீர்வு என்ன என்று நாம் ஆலோசிப்போம். அது மட்டுமல்ல இது குற்த்த புகைப்படங்களும் இருந்தால் அனுப்புங்கள். தனி வலை தளம் மூலம் நாம் இந்த சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலகத்தின் பார்வையினை,கவனத்தினை நம் பக்கம் திருப்புவோம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்...

+91 971 566 6667
அல்லது
agriinfomedia@gmail.கொம்

Comment Wall

கருத்துரை

You need to be a member of தொழிற் சாலை மாசுபாட்டினால் பாதிக்க பட்ட விவசாயிகள் to add comments!

Comment by Sharmila Thomas on October 7, 2011 at 8:41pm
வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவால் இருபது ஆயிரம் ஹெக்டேர் நிலம் பயிரிடபடாமல் உள்ளது. திருப்பூர் சாயபட்டரை கழிவால் பல ஆயிரம் ஹெக்டேர் நிலம் பயிரிடபடாமல் உள்ளது. மாசுவினால் நீர் உப்பு தன்மை ஆகி விடும். இதனால் நெல் போன்ற பயிர்கள் வளர்வது சாத்தியம் இல்லை. இங்கே நிலத்தடி நீர் உப்பாகி பயனற்று உள்ளது. மழை நீர் உள்ள காலங்களில் இந்த பிரட்சணை இருக்காது. இப்படி பட்ட நிலங்களில் சிலர் கறுவேப்பிலை, கீரை வகைகள், தென்னை போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றார்கள். தென்னையில் பலன் ஐம்பது சதம் குறைவாக உள்ளது. மழை நீரை சேமிப்பது மூலம் இந்த உப்பு தன்மை குறைய வாய்ப்பு உள்ளது.
Comment by Sharmila Thomas on August 2, 2010 at 3:07pm
தொழிற் சாலை கழவுகளை சேமித்து வைக்காமல் அதை உயிரி தொழிற்நுட்பம் மூலம் பயன்படுத கூடிய பொருளாக மற்ற முடியும். தாவரங்கள், நுண்ணூயிர்கள் மூலம் இதனை சாதிக்க முடியும். சேமித்து வைக்கும் போது மழை காலங்களில் கழிவுகள் நீர் நிலைகளை, நிலதடி நீரை மாசுபடுத்த கூடும். ஆனால் அதனை பையோரேமடியேஷன் என்னும் முறை மூலம் மாசற்ற தன்மையாக மற்ற முடியும்.
Comment by Sharmila Thomas on August 2, 2010 at 2:59pm
Villagers,Political Parties Claim Project Hazardous

Radha Venkatesan | TNN

Coimbatore: For the textile hub of Perunthurai in Erode district,which is already reeling under pollution from dyeing units,it is yet another threat this time from from toxic waste.As many as 579 industries have proposed to collectively dump 28,900 tonnes of hazardous waste from eight districts in western Tamil Nadu every year at the SIPCOT complex in Perunthurai.
But farmers,villagers and political leaders cutting across political affiliations are already up in arms against the proposal to turn their already polluted land into a waste bin.At least 2,000 irate farmers and political leaders in Perunthurai gathered at a public hearing organized by the Erode district administration and vociferously opposed the proposal to set up the plant at the SIPCOT complex.The dyeing units in the SIPCOT complex have already ruined agriculture and groundwater.We dont want our land to become another waste bin, angry farmers declared at the public hearing.
The local DMK leaders too strongly opposed the proposal while the opposition AIADMK has announced an agitation on August 2.
According to pollution control board officials,the Tamil Nadu Waste Management Association has sought approval for disposing of 13 different kinds of solid hazardous waste from tanneries,dyeing and bleaching units besides other factories in eight districts including Coimbatore,Tirupur,Erode,Namakkal,Dindigul and Krishnagiri on a 50-acre extent of land at the SIPCOT complex in Perunthurai.About 90% of the waste would be dumped in landfills to be created with layers of soil,high-density polythene waste,and the remaining 10% would be recycled or burnt in incinerators.
While the officials of the waste management association insisted that the plant was not hazardous and that waste management would be done effectively with latest technology,the villagers were in no mood to listen.We are already suffering from skin diseases,polluted groundwater and health problems.And our farming operations have been badly affected.We dont not want to suffer any more, said TK Periyasamy,50,a farmer from Thudupatti near Perunthurai,who grows tubers and maize on his 10-acre land.Interestingly,former pollution control minister and DMK leader NKK Periyasamy too voiced his protest.They are seeking approval based on wrong facts and figures.How can we give consent to the project when Perunthurai is already languishing under pollution he told TOI.
AIADMK district secretary T P Venkatachalam asked the district administration to first come up with a proposal to stop the flow of untreated effluents from the dyeing units at SIPCOT instead of encouraging such dangerous projects.We will organize a protest on August 2 to condemn the proposal, he said.
.
Comment by Sharmila Thomas on July 22, 2010 at 6:35pm
ஓரதுபாலயம் அணை சுற்றி 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் தென்கிழக்கு திசையில் நிலதடி நீர் முற்றிலும் மாசடைந்து பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. அங்குள்ள மக்கள் குழாய்கள் மூலம் கொண்டுவரப்படும் நீரை மாத்திரமே பயன் படுத்துகின்றனர். நிலதடி நீர் பயிரிட தரமற்றதாக உள்ளது. இதனால் விதைகள் மூளைக்காமல், நிலத்தின் அடிப்படை அமைப்பு பாத்திகபட்டு விவசாயம் முற்றிலும் நிறுத்த பட்டுஉள்ளது. கல்சியம், மக்னீசியம், சோடியம், குளோரைட் அயணிகள் அதிக அளவில் இருபது கண்டுபிடிக்க பட்டுள்ளது.
Comment by Sharmila Thomas on July 6, 2010 at 1:25pm
தொழிற்சாலை கழிவுகள் சுத்திகரிப்பு செயபடாமல் நீர் நிலைகளில் விட படுவதால் நீரின் தன்மை கெட்டு நிலங்களும் தன்மை மாற்றம் பெறுகின்றன. அதனால் விவசாயம் செய படாமல் விற்கபடுகின்றன
 

உறுப்பினர்கள் (14)

 
 
 

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service