சேலம் விவசாய குழு - SALEM AGRI GROUP

Information

சேலம் விவசாய குழு - SALEM AGRI GROUP

இங்கே சேலம் பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்தோர் விவசாயம் தொடர்பான தகவல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கலாம் வாங்க - IT DISCUSS ABOUT VARIOUS PROBLEMS AND FACTS ABOUT AGRICULTURE IN SALEM

Website: http://salem.agriinfomedia.com
இடம்: சேலம் - ஆத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகள்
Members: 24
Latest Activity: ஜூன் 3, 2017

Discussion Forum

FOR MARKETING / TRACTOR / PUMPSETS/ SOLAR / AGRI IMPLEMENTS

Started by SANTHANAM MURALI. Last reply by gobi jayakumar ஜன 4, 2016. 1 Reply

தமிழக  விவசாயிகளுக்கு  ஒரு விண்ணப்பம், தாங்கள் வேர்வை சிந்தி  உழைக்கும்  பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்கவும் , விவசாய  கருவிகள், ட்ராக்டர் ,பம்புசெட். சொட்டுநீர்  உதிரி பாகங்கள்  மலிவு  விலையில்…Continue

விவரங்கள் தேவை

Started by IYAPPAN.T.L.. Last reply by siva.j அக் 19, 2010. 1 Reply

தங்கள் பகுதிகளில் கேர்க்கின் சாகுபடி நடக்கிறதா? கேர்க்கின் தையறிப்பு நிறுவனகள் உள்ளனவா?

Comment Wall

கருத்துரை

You need to be a member of சேலம் விவசாய குழு - SALEM AGRI GROUP to add comments!

Comment by babu on May 30, 2016 at 5:04pm
நண்பர்களே அசோலா விதை எங்கு கிடைக்கும்
Comment by SANTHANAM MURALI on July 15, 2014 at 10:05am

தமிழக  விவசாயிகளுக்கு  ஒரு விண்ணப்பம், தாங்கள் வேர்வை சிந்தி  உழைக்கும்  பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்கவும் , விவசாய  கருவிகள், ட்ராக்டர் ,பம்புசெட். சொட்டுநீர்  உதிரி பாகங்கள்  மலிவு  விலையில் பெற  உடன் எங்களை தொடர்பு  கொள்ளவும்.  எமது அலைபேசி ஏன்  09868859836 , புது தில்லி .  ஜெய் ஹிந்த்.

Comment by ramesh on June 10, 2010 at 7:14pm
சேலம் மற்றும் ஆத்தூர் பகுதியில் பயிரிடப்படும் மஞ்சள், மரவள்ளி ஆகிய பயிர்கள் வேர் அலுகல் (root rot) நோயில் இருந்து காக்க பிசுடோமோனஸ் அல்லது திரிகோடெர்ம போன்ற உயிர் உரங்கள் அல்லது கார்பெண்டாஜிம் போன்ற வேதியியல் மருந்துடன் கட்டாயம் விதை கரணைகளை விதை நேர்த்தி செய்து நடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
 

உறுப்பினர்கள் (24)

 
 
 

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service