கரும்பு விவசாயிகள்

Information

கரும்பு விவசாயிகள்

கரும்பு விவசாயம் தொடர்பான சாகுபடி முறைகள், பிரச்சனைகள் உட்பட அனைத்து விசங்களையும் இந்த குழு மூலம் பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்..

இடம்: erode
Members: 23
Latest Activity: பிப் 23, 2017

கரும்பில் அதிக மகசூல் பெறுவது எப்படி?விவசாயிகளுக்கு அதிகாரிகள் 'ஐடியா'
திருப்பத்தூர் அருகே நடந்த வயல்விழாவில் கரும்பில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர்களின் கிராமக் கூட்டம் மற்றும் வயல்விழா மேட்டுச்சக்கரகுப்பம் கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஆலையின் தனி அலுவலர் எஸ்.கணேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:துல்லிய பண்ணை திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் ஒரு ஹெக்டேரில் அமைக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு மூலம் 65 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மீதி 35 சதவீத தொகை வங்கிகள் மூலம் 3 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் தொகையாக விவசாயிகளுக்கு கடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.இது தவிர 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உரங்களும் மற்றும் விதைக்கரும்பு மானியமாக 4 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. எனவே அதிக அளவில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து கரும்பு நடவு செய்ய வேண்டும். மேலும் சொட்டுநீர் பாசன முறையில் பிரச்னைகள் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால் இதற்கென ஆலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மையத்திற்கு 90470-49500 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதற்குரிய தீர்வு சொட்டுநீர் பாசன நிறுவனத்தின் மூலம் உடனடியாக பெற்றுத்தரப்படும்.... மேலும்...

Discussion Forum

FOR MARKETING / TRACTOR / PUMPSETS/ SOLAR / AGRI IMPLEMENTS

Started by SANTHANAM MURALI ஜூலை 15, 2014. 0 Replies

தமிழக  விவசாயிகளுக்கு  ஒரு விண்ணப்பம், தாங்கள் வேர்வை சிந்தி  உழைக்கும்  பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்கவும் , விவசாய  கருவிகள், ட்ராக்டர் ,பம்புசெட். சொட்டுநீர்  உதிரி பாகங்கள்  மலிவு  விலையில்…Continue

தோட்டத்தில் கரும்பு அரைக்க மின் இணைப்பு

Started by பாலசுந்தரம் என். ஜூலை 15, 2013. 0 Replies

கரும்பு அரைக்க நீர் எடுக்கும் மின் இணைப்பிலிருந்து ’சேஞ்ஜோவெர்’ பொருத்தி கரும்பாலையை ஒட்டலாம் என ஒரு தகவல் பார்த்தேன். தயவு செய்து  இதற்கு அரசாணை அல்லது மின்வாரிய ஆணை ஏதும் இருந்தால் அதன் நகலை இணைய…Continue

தோட்டத்தில் கரும்பு அரைக்க மின் இணைப்பு

Started by பாலசுந்தரம் என். ஜூலை 15, 2013. 0 Replies

கரும்பு அரைக்க நீர் எடுக்கும் மின் இணைப்பிலிருந்து ’சேஞ்ஜோவெர்’ பொருத்தி கரும்பாலையை ஒட்டலாம் என ஒரு தகவல் பார்த்தேன். தயவு செய்து  இதற்கு அரசாணை அல்லது மின்வாரிய ஆணை ஏதும் இருந்தால் அதன் நகலை இணைய…Continue

கரும்பு - சொட்டு நீர்

Started by பாலசுந்தரம் என். ஏப் 28, 2013. 0 Replies

கரும்பில் சொட்டு நீருடன் செம்மை முறையில் முளைத்த பயிர் நடும் போது முதல் ஒரு வாரம்     நிலம் நன்றாக நாணைந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் . இது பயிர் காய்வாதை தடுக்கும். Continue

Comment Wall

கருத்துரை

You need to be a member of கரும்பு விவசாயிகள் to add comments!

Comment by suresh on December 17, 2015 at 9:47pm

 sir my home town is METTUR DAM. salem(DT)

here available  for sugarcane  more than 25 hector . if  want pls contact me

Suresh

celll no: 9788015452, 9865983296 

Comment by SANTHANAM MURALI on July 15, 2014 at 10:07am

தமிழக  விவசாயிகளுக்கு  ஒரு விண்ணப்பம், தாங்கள் வேர்வை சிந்தி  உழைக்கும்  பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்கவும் , விவசாய  கருவிகள், ட்ராக்டர் ,பம்புசெட். சொட்டுநீர்  உதிரி பாகங்கள்  மலிவு  விலையில் பெற  உடன் எங்களை தொடர்பு  கொள்ளவும்.  எமது அலைபேசி ஏன்  09868859836 , புது தில்லி .  ஜெய் ஹிந்த்.

 

உறுப்பினர்கள் (23)

 
 
 

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service