Mohansundaram
  • Male
  • Namakkal, Thiuchengodu
  • India
பகிர்க

Mohansundaram's Friends

  • C. NAGARASAN
  • சக்தி

Mohansundaram's Discussions

மானியம் குறித்த தகவல் தேவை

Started ஆக 4, 2014 0 Replies

பந்தல் முறையில் காய்கறி தோட்டம் அமைக்க மானியங்கள் உண்டா?இதற்கு யாரை அணுகுவது எவ்வளவு மானியம் கிடைக்கும்..Continue

பாக்குமட்டை தொழில்

Started ஜூலை 27, 2014 0 Replies

நான் திருச்செங்கோடு பகுதி .. பக்குமட்டை தொழில் குறித்து விளக்கம் வேண்டும். மேலும் இந்த தொழில்லுக்கு கடன் மற்றும் மானியங்கள் ஏதேனும் உண்டா?Continue

வெண்பன்றி பண்ணை

Started ஜன 14, 2014 0 Replies

வணக்கம் நான் நாமக்கல் பகுதியை சார்ந்தவன்.. நான் வெண்பன்றி பண்ணை வைக்கலாம் எனவுள்ளேன்.. தற்போது இது லாபகரமாக இருக்குமா.. மேலும் விற்பனை முறை மற்றும் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் என்னவென்று சொல்லவும்.Continue

எமக்கு சிறுவெங்காயம் விதை தேவை

Started this discussion. Last reply by சக்தி நவ 11, 2013. 3 Replies

நான் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சிறிய வெங்காயம் பயிரிடலாம் எனவுள்ளேன் எனக்கு சிறுவெங்காய விதை தேவை. எங்கே கிடைக்கும்.Continue

Gifts Received

Gift

Mohansundaram has not received any gifts yet

Give a Gift

 

Mohansundaram's Page

Profile Information

7). நீங்கள் விவசாயம் சார்ந்த நபரா?விவசாய துறையின் மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டா? உங்கள் தொழில்?
ஆம், B.TECH(IT), Now ME(CSE) நான் படித்துகொண்டு உள்ளேன் விவசாயம் செய்வதில் ஆர்வம் அதிகம் மேலும் எமது தந்தை விவசாயி என சொல்லவதில் பெருமை அடைகிறேன் எங்கள் கிராம மக்கள் விவசாயத்தில் திறன்பட செயல்பட அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்.
8). விவசாய தகவல் ஊடக இணையதளம் குறித்து நீங்கள் அறிந்தது எப்படி?
கூகுள் சர்ச்

Comment Wall (1 comment)

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

At 6:27pm on November 16, 2013, maheshkumar said…

ENNIDEM SAMBANGI UAIR RAGA VITHAIKILANGU ULLATHU

 
 
 

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2019   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service