சக்தி's Blog – July 2015 Archive (5)

பல தலைமுறைகளாகத் தொடரும் இயற்கை வேளாண்மை

ஆடுகளின் கழிவுகளை விளை நிலங்களில் அடியுரமாகப் பயன்படுத்தும் பழமையான மந்தை அடைத்தல் முறையை கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பல தலைமுறைகளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தால்,…

Continue

Added by சக்தி on July 25, 2015 at 12:37pm — No Comments

மண் இல்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி: சாதிக்கும் பெண் விவசாயி

மண் இல்லாமல் விவசாயமே இல்லை. ஆனால் தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த பெண் விவசாயி வி.மணிமாலா.

மண் இல்லாமல் தீவன வளர்ப்பு என்ற நவீன முறையில் ஆடு, மாடுகளுக்கான தீவனங்களை விளைவித்து வருகிறார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாய ஆர்வலர்கள் வந்து இவரது…

Continue

Added by சக்தி on July 24, 2015 at 9:00pm — No Comments

ஊறாத கிணறு... ஓடாத மோட்டார்... விளையாத நிலம் :'விவசாய ரகசியம்' பேசும் 71 வயது இளைஞன்

:'' ஊறாத கிணறு... ஓடாத மோட்டார்... விளையாத நிலமா... வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்'' என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் பிச்சை.பேரையூர் சின்னபூலாம்பட்டியில் 30 ஏக்கரில் ததும்பி வழியும் கிணற்று தண்ணீரில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை பயிர்களை பயிரிட்டு அசத்துகிறார். 'விவசாயத்தில் ஜெயிக்கும் 71 வயது இளைஞன் நான்' என்று பேச ஆரம்பித்தார்.பாட்டன், முப்பாட்டன் சம்பாதித்த சொத்து இல்லை. மோட்டார் ரிப்பேர் வேலைக்காக வயல்களுக்கு செல்வேன். விவசாயிகளோடு நிறைய பேசுவேன்.…

Continue

Added by சக்தி on July 24, 2015 at 6:46pm — No Comments

"அவுரி' மூலிகை செடி சாகுபடியில் சத்தமில்லாமல் சாதிக்கும் விவசாயி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சோலைபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி "அவுரி' என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை ஊடு பயிராக பயிரிட்டு ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் வரை சத்தமில்லாமல் வருவாய் ஈட்டி வருகிறார்.

அவர் கூறியதாவது: "தூத்துக்குடி…

Continue

Added by சக்தி on July 24, 2015 at 6:53am — No Comments

குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரும் முயல் வளர்ப்பு

முயல்கள் அதிகளவில் இனவிருத்தி செய்யும் தன்மையுடையது. பலதரப்பட்ட தீவனங்களை அதிகளவில் உணவாக எடுத்துக் கொள்வதால், சிறிய தொகையை முதலீடு செய்து முயல்களை வளர்க்கலாம். ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு. மிக விரைவில் லாபம் கிடைக்கப்பெறும். அதாவது முயல் வளர்ப்பு ஆரம்பித்த 6 மாத காலத்திலிருந்தே பெறலாம். வருமானம் குறுகிய காலத்திலேயே கிடைக்கப் பெறுவதால், கடனை திருப்பி செலுத்துவதும் எளிதாக உள்ளது. உரோமம் மற்றும் எருவிலிருந்தும் வருமானம் கிடைக்கப்…

Continue

Added by சக்தி on July 24, 2015 at 6:51am — 1 Comment

Monthly Archives

2017

2016

2015

2014

2013

2012

2011

2010

1999

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2019   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service