சக்தி's Blog – August 2014 Archive (4)

ஆடிப்பட்ட காய்கறி விலை முன்னறிவிப்பு

ஆடிப் பட்டத்திற்கான தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளின் விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தக்காளி

தமிழகத்தில் தக்காளி வரத்து ஜூன்-ஜூலை (சித்திரை நடவு) மற்றும் அக்டோபர்-நவம்பர் (ஆடி நடவு) மாதங்களில் அதிகரித்துக் காணப்படும்.

கர்நாடகம், ஆந்திரத்திலிருந்து வரும் தக்காளி, தமிழகத்தில் வரத்து குறைவான பருவங்களில் (ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் டிசம்பர்) தேவையைப் பூர்த்தி…

Continue

Added by சக்தி on August 9, 2014 at 7:35am — No Comments

பல்வகை பயன்தரும் எலுமிச்சைப் புல் (லெமன் கிராஸ்) சாகுபடி

நறுமணப் பயிராகவும், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள், திரவப் பொருள்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளாகவும் விளங்கும் "லெமன் கிராஸ்' என்னும் எலுமிச்சைப் புல் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

லெமன்கிராஸ்: புல், செடி, கொடிகள் இருந்தால்…

Continue

Added by சக்தி on August 9, 2014 at 7:30am — No Comments

வெட்டி வேர் விவசாயம் - குறைந்த பராமரிப்பில் நிறைவான லாபம் - விவசாய் அனுபவம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் "வெட்டி வேரை' சாகுபடி செய்வது தமிழகத்தில் அரிதாகவே நடக்கிறது. இதற்கு மணல் கலந்த செம்மண் பொருத்தமானது.

வாரம் ஒரு முறை தண்ணீர் வசதி அவசியம். உரம், பூச்சி மருந்து தேவையில்லை. நாட்டுவகை, தரிணி என்று இருவகை வெட்டி வேரை சாகுபடி செய்யலாம். நாட்டு வகை ஒன்றரை…

Continue

Added by சக்தி on August 9, 2014 at 7:28am — No Comments

புல் முளைப்பதற்காக காத்திருந்தேன்! - உவர் நிலத்தை விளை நிலமாக்கி சாதனை

மதுரை சமயநல்லூரில் இருந்து தோடனேரியை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மூலக்குறிச்சி. மண்ணுக்கு வெள்ளையடித்தது போல், "பளிச்' என்று இருந்தது. விளைச்சலுக்கு உதவாது என்று "பிளாட்' ஆக மாற இருந்த நிலத்தை வாங்கி, இன்று விளைநிலமாக மாற்றிக் காட்டியுள்ளார் விவசாயி வி.சி.வெள்ளைச்சாமி.…Continue

Added by சக்தி on August 9, 2014 at 7:00am — 2 Comments

Monthly Archives

2017

2016

2015

2014

2013

2012

2011

2010

1999

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2019   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service