9.7 C
Paris
Sunday, September 22, 2019
வாழை சாகுபடி

வாழை சாகுபடி

வாழையில் ஊடுபயிர்

தட்டைப்பயறு சாகுபடி செய்வது நல்ல பலன் கொடுக்கிறது. வாழைக்கன்றுகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில் தட்டைப்பயறு விதைக்கலாம். செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நடவு செய்யலாம். தட்டைப்பயறும், செடி முருங்கையும் காற்றில் உள்ள...

வாழைக்கு GA கரைசல்

                 கண்ணாடி இலை பருவத்தில் (அ) குலை தள்ளும் தருணத்தில் GA தெளிப்பதால் குலையின் நீளத்தையும், குலைகளில் உருவாகும் சீப்புகளுக்குள் இடைவெளியும் அதிகரிக்கலாம். குலையில்...

முப்போகம் விளைச்சல் தரும் திசு வாழை

விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும்...

தென்னைக்கு இடையில் வாழை தொழுவன்

அனுபவ விவசாயி விஜய நாராயணமூர்த்தி (புல்லூத்தி, துவரிமான் அஞ்சல், மதுரை மாவட்டம். அலைபேசி : 97509 53144) பல வருடங்களாக வாழை சாகுபடி செய்து வருகிறார். 5 1/2 ஙீ 5 1/2 அடி...

ஏக்கருக்கு ஆண்டுக்கு 1.65 லட்சம் வருமானம் தரும் நாட்டு வாழை

ரசாயன நச்சு உரங்கள் கலக்காமல் இயற்கை உரங்கள் கொண்டு வாழை சாகுபடி செய்கிறார் திருத்தங்கல் விவசாயி திருவேங்கட ராமானுஜம். அவர் கூறியதாவது: 3 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு 1100 வீதம் 3,300 வாழை கன்றுகள்...

வாழையை தாக்கும் காய்ப்பேன் மற்றும் அவற்றை தீர்க்க வழிகள்

வாழைக்காய்களை இரண்டு வகையான காய்ப்பேன்கள் தாக்குகின்றன. 1. பூவைத் தாக்கும் பேன், 2. வாழைப்பழத்தோலில் காயம் ஏற்படுத்தும் பேன். மிகச்சிறிய காய்களை பூப்பேன் தாக்குகிறது. சிறு காயங்களிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால் காய்களின் பரப்பில் சிறிய சிவப்புநிற புள்ளிகள்...

வாழை சாகுபடியாளர்களின் கவனத்திற்கு

வாழையில் சாம்பல் மற்றும் போரான் சத்து குறையை நிவர்த்தி செய்ய... சாம்பல் சத்து பற்றாக்குறை அறிகுறிகள். முதிர்ந்த இலைகள் ஓரங்களில் இருந்து ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் இலையின் ஓரங்கள் காய்ந்தும்...