திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்

0
73

தரமான விதை, விதை அளவு 3 கிலோ / ஏக்கர், குறைந்த பரப்பளவு நாற்றங்கால் (1சென்ட் /

1 ஏக்கர்), பாய் நாற்றங்கால் குறைந்த வயதுடைய நாற்று (14 நாட்கள்), நடவு வயலுக்கு இயற்கை

மற்றும் பசுந்தாள் உரமிடல், நடவு வயலை சமப்படுத்துதல், சதுர நடவு முறையில் நடவு, ஒற்றை

நாத்து நடவு, கோனோ கருவியைக் கொண்டு களை எடுத்தல், நீர் மறைய நீர் கட்டுதல், பச்சை நிற

வண்ண அட்டையை கொண்டு உரமிடுதல்.
ஐஸ்வர்யா – ஆராய்ச்சி நெல் :

                 ஸ்ரீகிருஷ்ணா சீட்ஸ் வெளியிட்டுள்ள இந்த ரகம் சன்ன ரகத்தைச் சார்ந்தது.

மகசூல் திறன் 35 -40 குவிண்டால் / ஏக்கர் வயது 120 -125 நாட்கள்.

எல்லா பருவத்திற்கும் எல்லா பகுதிகளுக்கும் பயிரிட ஏற்றது.

புகையான் மற்றும் கொலைநோய் தாக்குதலை தாங்கி வளரும் தன்மை கொண்டது.

விதை விதைத்த 15 லிருந்து 25 நாட்களுக்குள் நாற்றை விடவும்.

காய்ச்சல், பாய்ச்சல் முறையில் தண்ணீர் கட்டவும்.

அனைத்து கதிர்களிலும் 300க்கு மேற்பட்ட நெல்மணிகளைக் கொண்டு அதிக மகசூல் தரவல்லது.

சன்ன ரகமாக இருப்பதால் சந்தையில் வியாபாரிகளால் விரும்பி வாங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு SRI KRISHNA SEEDS, WCR Plot No. 13A, SIDCO 1 INDUSTRIAL Estate, Thuvakudy, Trichy15. ÷£õß: 75988 77573. (e) srikrishnaseeds@ gmail.com.

LEAVE A REPLY