கயிறு பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகள்

0
29

இன்று கயிறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகிறது.

கயிறு பொருட்கள் தயாரிக்க பல பயிற்சிகளை இந்திய அரசின் கயிறு வாரியம் அளிக்கிறது.
கயிறு மேட் தயாரிப்பு – 10 நாட்கள். கயிறு பிளிச்சிங் / டையிங் – 10 நாட்கள்.

கயிறு மரம் தயாரிப்பு – 10 நாட்கள். கயிறு வேஸ்ட் மூலம் மக்கு உர தயாரிப்பு – 5 நாட்கள்.

பாலியெஸ்டர் கயிறு மோல்டிங் – 5 நாட்கள். கார்பெட் தயாரிப்பு – 10 நாட்கள்.

இதுபோல் 35 வகை குறுகிய கால பயிற்சிகளை அளிக்கின்றன.

முழு விபரங்களுக்கு :
இயக்குநர், RDTE, CC-RI, Kalavoor, Alappuzha, Kerala.
Ph: 0477 225 8480,
www.ccriindia.org.
தமிழ்நாட்டில் கிளை அலுவலகம் உள்ளது.

மண்டல கயிறு வாரிய அலுவலகம்,

5, அழகப்பா லே அவுட்,

வெங்கடேசா காலனி,

பொள்ளாச்சி-642 001.

கோவை மாவட்டம்,

தமிழ்நாடு.

போன் : 04259 222 450.

இவர்கள் 193 அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியோடு பல பயிற்சிகளை அளிக்கின்றன.

COIR BOARD, COIR House, Govt. of India, M.G.Road, Ernakulam, Kochi-682 016. Ph: 0484 235 180.

LEAVE A REPLY