இஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்த வழிகள்

0
59

                பூச்சி தாக்காத நல்ல விதை கிழங்குகளைத் தேர்வு செய்து சேமிக்க வேண்டும்.

                விதைக்கிழங்குகளை டைகுளோரிவாஸ் 2 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1.5

மி.லி. 1லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து அக்கரைசலில் நனைய வைத்து நிழலில்

உலர்த்திய பிறகு நடுதல் வேண்டும்.

                தாக்கப்பட்ட குருத்து, கிழங்கைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

மோனோ குரோட்டோபாஸ் 2.0 மி.லி. அல்லது குளோன்பைரிபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர்

தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

               (தகவல்: முனைவர் சு.இருளாண்டி, முனைவர் ம.இ.மணிவண்ணன், முனைவர் ஜே.ஜேன்

சுஜாதா, வேளாண்மை அறிவியல் நிலையம், பேச்சிப்பாறை -629 161, கன்னியாகுமரி மாவட்டம்.

போன்: 04651 – 181 191. செல்: 94432 81191, 94438 45159.

டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

 

LEAVE A REPLY